Wednesday, January 22, 2014

ரூ.100 கோடி குவித்த ‘ஜில்லா’..!

ஜில்லா படம் 7 நாட்களில் ரூ 100 கோடியைக் குவித்துவிட்டதாக, அந்தப் படத்துக்கான அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.பொங்கலை முன்னிட்டு விஜய்யின் ஜில்லா, அஜித்தின் வீரம் ஆகிய இரு படங்களும் வெளியாகின.இரண்டு படங்களுக்குமே ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருந்ததால், இரண்டும் வெற்றிப் படங்களாக அறிவிக்கப்பட்டுவிட்டன.இதுவரை ஜில்லாவுக்கு ரூ 40 கோடிக்கு மேலும், வீரத்துக்கு அதைவிட ஓரிரு கோடிகள் குறைவாகவும் வசூலாகியுள்ளதாக தெரிய வருகிறது.சில இணைய...