
ஜில்லாவின் வசூல் வெற்றி விஜய்யின் அடுத்து படத்துக்கான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்து உள்ளது. தற்போது நடிக்கவிருக்கும் முருகதாஸ் படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று கொண்டு இருக்க அவரது 58வது படத்துக்கான இயக்குனர் யாரு என்று கேள்வி கோடம்பாக்கத்தில் ஹாட் டாபிக் .விஜய்யின் 58 படத்தை P.T செல்வகுமார் தயாரிக்க போகிறார் என்பது தெரிந்த விஷயமாக இருந்தாலும் படத்துக்கான இயக்குனர் தேர்வும் ஒரு புறம் நடைபெற்று கொண்டே தான் இருந்தது.நாள்தோறும் இவர் இயக்க...