கம்ப்யூட்டர் பத்து வகை
பெர்சனல் கம்ப்யூட்டர் என்று சொல்கையில் உடனே நாம் அன்றாடம் வீட்டில் அல்லது அலுவலகத்தில் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்கள் நினைவிற்கு வருகிறது. லேப் டாப் என்று சொல்கையில் சிலருக்கு அவர்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டரும், பலருக்கு அவர்களின் அதிகாரிகள் அல்லது வளரந்து வேலை பார்க்கும் அல்லது உயர் கல்வி படிக்கும் பிள்ளைகள் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்கள் நினைவிற்கு வருகின்றன. ஆனால் இன்னும் சிலவகைக் கம்ப்யூட்டர்களும் புழக்கத்தில் உள்ளன. அவை குறித்து இங்கு காணலாம்.
மைக்ரோ ப்ராசசர் பயன்படுத்தும் எந்த சாதனத்தையும் கம்ப்யூட்டர் என்று கூறலாம்....
Sunday, December 22, 2013
மதுபானத்தை விட குளிர்பானம் ஆபத்துங்க...
“மதுபானத்தை விட, இனிப்பு அதிகமாக உள்ள குளிர்பானம் , உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும்!’ சர்வதேச மருத்துவ நிபுணர்கள் , இப்படி ஒரு திகில் தகவலை வெளியிட்டுள்ளனர்.
பிரிட்டீஷ் மருத்துவ புத்தகம் வெளியிட்ட இந்த ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுபானம் குடிப்பதை விட, இனிப்பு அதிகமாக உள்ள குளிர்பானம் தான் உடலுக்கு அதிக பாதிப்பை தருகிறது. அதிக இனிப்பு உள்ள குளிர்பானம், ஜூஸ் குடிப்பவர்களுக்கு , கீல்வாத நோய் அதிகமாக ஏற்படுகிறது. மதுபானத்தை விட, குளிர்பானத்தில் தான், “ப்ரக்டோஸ்’ ரசாயனம் அதிகமாக உள்ளது; கீல்வாத நோய் வர இது தான் காரணம். இந்த நோய் ஏற்பட, மற்றவர்களை...
google க்கு போட்டியாக இணையும் Yahoo - Mirosoft!
சில வருடங்களின் வதந்திகளுக்கு பிறகு முதல் முறையாக யாஹூவும் மைக்ரொசொப்டும் தேடல் தொழில்நுட்பத்தில் இணைந்து செயட்பட உள்ளதாக அறிவித்துள்ளன. இன்றிலிருந்து சில மாதங்களில் Yahoo Search ஆனது Microsoft இன் Bing தேடு பொறியின் அணுசரனையில் இயங்க தொடங்கும். 10 வருடங்களுக்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த பேரத்தினால் Yahoo சுமார் $275 million லாபத்தை எதிர்பார்க்கிறது. இரு தரப்பிலும் பல பயனுள்ள மாற்றங்களை எதிர்பார்க்கலாம். மற்றும் விளம்பர வருவாய் தரக்கூடிய மாற்றங்கள் இணையத்தள உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும். Google இற்கு போட்டியாக கருதப்படும் இந்த...
மகிழ்ச்சிக்கு பத்து வழிகள்...
1.சத்தான உணவைச் சாப்பிடுங்கள்
கவனியுங்கள்... ருசியான உணவு என்று சொல்லவில்லை. சத்தான, இயற்கையான உணவுவகைகளைச் சாப்பிடும்போது மூளை எப்போதும் சுறுசுறுப்பு நிலையிலேயே இயங்குகிறது. பதப்படுத்தப்பட்ட, டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடும்போது உடல் ஒருவித மந்த நிலையினை அடைகிறது. இதனால் நாம் செய்யும் செயல்களில் நமக்குத் திருப்தி ஏற்படுவதில்லை.
2. நன்றாகத் தூங்குங்கள்
நல்ல ஆழ்ந்த தூக்கம் அனைத்து மனிதர்களுக்கும் அவசியம். பகலில் நாம் செய்யும் வேலைகளினால் களைப்புறும் உடல் உறுப்புகள் தூக்கத்தில் மட்டுமே Refresh அடைகின்றன. தூக்கத்தில் மட்டுமே ஒரு பகுதி...
Subscribe to:
Posts (Atom)