குழந்தைகள் பிறக்கும் போது கள்ளங் கபடமில்லாமல்தான் பிறக்கின்றனர். ஒரு சூதுவாதும் தெரிவதில்லை. வளர வளர சூழலிலிருந்து புதிது புதிதாய்க் கற்றுக் கொள்கின்றனர். எனவே, மழலைகளுக்கு ஐம்புலன்களுக்கும் தகுந்த ஆரோக்கியமான விருந்து அளிப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். நாம் பல சமயம் நம் தவற்றை உணராமல் குழந்தையின் மேல் அவற்றைத் திணிக்கிறோம். குழந்தைகள் தவறு செய்வதற்கு நாம் தான் பொறுப்பு என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
சிலர் ஆரம்பத்திலிருந்தே கொஞ்சுவதற்குக்கூட சில வேண்டாத அமங்கலச் சொற்களை உபயோகிப்பார்கள். ஆரம்பத்திலிருந்தே மங்கலமான சொற்களையும் மரியாதையுடன்...
Sunday, December 22, 2013
தூய தமிழ் சொற்களும்... பேச்சு வழக்கு சொற்களும்...
அ - தமிழ் மொழியின் முதல் எழுத்து : அழகு:
அகிலம் - உலகம்
அகம் - உள்ளே
அருகே - பக்கத்தில்
அடுத்த - வேற
அரசர் - மன்னர்
அதிகாரி - வேலைப் பார்ப்பவர்
அதிகம் - நிறைய
அறிவிப்பு - சொல்லுதல்
அசைவு - நகருதல்
அபிப்ராயம் - தன் விருப்பத்தை கூறுதல்
அமருதல் - உட்காருதல்
அவசரம் - மிக வேகமாக
அடிப்படை - அத்தியாவசியமான
அஞ்சுதல் - பயப்படுதல்
அங்கீகாரம் - உரிமை
அழைத்தல் - கூப்பிடுதல்
அதிர்ச்சி - வியப்பு
அருள்வாக்கு - தெய்வவாக்கு
அலுவலகம் - வேலை பார்க்கும் இடம்
அனுப்புதல் - கொடுத்தல்
அழகு - பெண்
அமைப்பு - நிறுவனம்
அறிஞர் - திறமையானவர்
அஆ - வியப்பைக் குறிக்கும்...
சிரித்த முகம்; சிடுமூஞ்சி – இதற்கும் ஜோதிடம்
பொதுவாக சனி/செவ்வாய்/ராகு/கேது ஆகியவற்றில் ஏதாவது ஒன்று லக்னத்தில் இருந்தால் அவரது முகத்தில் சிடுசிடுப்பு காணப்படும். குறிப்பாக செவ்வாய் லக்னத்தில் இருந்தால் மூக்கிற்கு மேல் கோபப்படுபவராக இருப்பார்.
லக்னத்தில் சூரியன் இருந்தாலும் அவரது கோபம் சுட்டெரிக்கும் வகையில் இருக்கும். ஆனால் நியாயமான விடயத்திற்கு மட்டுமே கோபம் வரும். லக்னத்தில் சனி இருந்தால் அவருக்கு அசட்டுத்தனமான கோபம் இருக்கும். ஆனால் அவரது மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை முக பாவனையில் இருந்து அறிய முடியாது.
லக்னத்தில் சுக்கிரன், குரு, புதன், வளர்பிறை சந்திரன் அமர்ந்திருந்தால் அவர்கள்...
நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால்..!!!
1- யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு பொலிஸ் போகிறதே அதற்குப் பின் கதவை சரி செய்து கொடுப்பாங்களா 2-எல்லா டிவி சானல்லையும் ஏன் மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட் கோர்ட் போட்டுருக்காங்க (பெரிய கொடுமை என்னன்னா ஆபிசில எங்க மேனேஜர்ஜ பார்த்த எனக்கு ரோபோ சங்கர் ஞாபகம் வந்து பலமா சிரிக்கிறேன்..)3-டெலிபோண்ல நம்பர்கள் மேலருந்து கீழ இருக்கு..,கால்குலேடர்ல மட்டும் ஏன் கீழ்ழிருந்து மேல இருக்கு4-மூக்குலயும் ...
Subscribe to:
Posts (Atom)