Thursday, January 23, 2014

உலகை பார்க்காமல் உலகையே திரும்பி பார்க்க வைத்து சாதித்த மாணவி..!

அமெரிக்காவில் உள்ள ஐநா சபையில் ஒருவர் ஒரு முறை பேசினாலே வாழ்க்கையில் பாக்கியம் பெற்றவர் ஆவார் ஆனால் பார்வையற்ற சென்னை மாணவி சுவர்ணலட்சுமி ஒரு முறைக்கு இரு முறை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஐநாவில் பேசியுள்ளார் அவர் யார் என்பதை அறிய ஆர்வமாக இருக்கிறதா…சென்னை கனரா பாங்கின் நிறுவனர் நாள் விழாவினை முன்னிட்டு சாதனை புரிந்த மாணவ, மாணவியருக்கான பாராட்டு விழா ப்ரீடம் ட்ரஸ்ட் டாக்டர் சுந்தர் தலைமையில் நடைபெற்றது.மேடைக்கு அழைக்கப்பட்டவர்களில் சுவர்ணலட்சுமி...

இவர் யாரென்று எத்தனை பேருக்கு தெரியும்.?

இவர் யாரென்று எத்தனை பேருக்கு தெரியும்.?  சரி, தெரிந்துகொள்வதற்கு முன், இவருக்கு உங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் நீங்கள் இன்று வாழ்வதற்கு முக்கிய காரணமே இவர்தான். Dr.Jonas Salk, இவர் தான் போலியோ'க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தவர். சரி, எத்தனையோ நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்த பல அறிவியலாளர்கள் இருக்கும்போது இவருக்கு மட்டும் ஏன் இவ்வளவு சிறப்பு?? இவர் POLIO தடுப்பு மருந்து கண்டுபிடித்த பிறகு patented right, வாங்க...

விக்ரமனின் நினைத்தது யாரோ..!

தமிழ் சினிமாவில் அழகான குடும்பக் கதைகள் எடுப்பதில் கைதேர்ந்தவரான விக்ரமனின் நினைத்தது யாரோ திரைப்படம் வருகிற ஜனவரி 31ல் வெளியாகும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.விக்ரமனின் படங்கள் பெரும்பாலும் அமைதியும், பண்பும் நிறைந்த பாத்திரங்களால் சூழப்பட்டிருக்கும். மேலும் பெரும்பாலும் அவரதுபாத்திரங்கள் அனைத்துமே நல்லவர்களாகவே படைக்கப்பட்டிருப்பார்கள்.இளைய தளபதி விஜயின் மெஹா ஹிட் படமான பூவே உனக்காக, சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் சூர்ய வம்சம், கேப்டன் விஜயகாந்தின்...

Wednesday, January 22, 2014

ரூ.100 கோடி குவித்த ‘ஜில்லா’..!

ஜில்லா படம் 7 நாட்களில் ரூ 100 கோடியைக் குவித்துவிட்டதாக, அந்தப் படத்துக்கான அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.பொங்கலை முன்னிட்டு விஜய்யின் ஜில்லா, அஜித்தின் வீரம் ஆகிய இரு படங்களும் வெளியாகின.இரண்டு படங்களுக்குமே ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருந்ததால், இரண்டும் வெற்றிப் படங்களாக அறிவிக்கப்பட்டுவிட்டன.இதுவரை ஜில்லாவுக்கு ரூ 40 கோடிக்கு மேலும், வீரத்துக்கு அதைவிட ஓரிரு கோடிகள் குறைவாகவும் வசூலாகியுள்ளதாக தெரிய வருகிறது.சில இணைய...