
அஜித்தின் பிறந்த நாள் அன்று ‘இசை’ படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளாராம் எஸ்.ஜே.சூர்யா.நீண்ட நாட்களுக்குப் பிறகு எஸ்.ஜே. சூர்யா இயக்கி, நடித்து வரும் படம் 'இசை'.கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடிந்த இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக சாவித்திரி நடித்திருக்கிறார்.இந்தப் படத்திற்கு எஸ்.ஜே.சூர்யாவே இசை அமைக்கிறார். படத்தினை வருகிற மே 1ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளாராம் எஸ்.ஜே.சூர்யா.மே 1-க்கும், எஸ்.ஜே.சூர்யாவுக்கும் ஒரு ராசி உண்டு. எஸ்.ஜே. சூர்யா,...