Monday, January 6, 2014

தனக்கு முக்கியத்துவம் உள்ள விழாக்களில் மட்டும் கலந்து கொள்ளும் சூர்யா..!

சமீபத்தில் நடைபெற்ற சிறைச்சாலை நகரின் பெயரில் உருவாகியுள்ள திரைப்பட விழாவுக்குச் சென்ற சூர்ய நடிகர் ரொம்பவே அப்செட் ஆகிவிட்டாராம். காரணம் விழாவுக்கு வந்திருந்த சூது கவ்விய நடிகர் மீதே பெரும்பாலானவர்களின் கவனிப்பு மையம் கொண்டிருந்தது தானாம். தொடர்ந்து படங்களில் வித்தியாசம் காட்டி வரும் அந்த சூது நடிகரை விழாவுக்கு வந்திருந்தவர்கள் புகழ்ந்து தள்ள, தன்னை யாரும் கண்டு கொள்ளவில்லையே என மிகவும் வருத்தப் பட்டாராம் சூரிய நடிகர். எனவே, சூடு பட்ட அந்தச்...

அதிகரிக்கும் இணைய அடிமைகள் – அதிர்ச்சி தகவல்!

இன்றைய காலத்தில் இணையத்தை பற்றி தெரியாதவர்களே இல்லை என்று சொல்லலாம் அந்த அளவுக்கு இந்த இணையமானது வேகமாக பெயர் பெற்று வருகிறது. இந்த இணையத்தின் மூலம் நமக்கு பல நன்மைகளும் உள்ளன கெட்டவைகளும் உள்ளன அதை நாம் முதலில் புரிந்து கொண்டு பின்பு இணையத்தை நல்ல வழிகளுக்கு பயன்படுத்த வேண்டும் இந்தியாவில் சராசரியாக ஒருவரால் நாளொன்றுக்கு 8 மணி நேரம் இணையப் பயன்பாடு மேற்கொள்ளப்படுகிறது. தொடர்ந்து இணைப்பில் இருப்பவர்கள், அவர்கள் விழித்திருக்கும் நேரத்தில்...

அழகு குறிப்புகள்:மெலிந்த உடல் குண்டாக…

அழகு விஷயத்தில் பிரச்சினை இல்லாதவர்களே இல்லை. அதற்காக விலை உயர்ந்த அழகு சாதனங்களை முகத்தில்… உடலில் வைத்து தேய்க்க வேண்டிய அவசியமில்லை. முதலில் அழகு என்பது மனசை பொறுத்ததுதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மனசு நன்றாக இருந்தால் புன்னகை முகமாக… எல்லோரையும் வசீகரிக்கும் முகமாக… அழகாக மாறிவிடும். அழகுக்கு எதிராக இருப்பது மன அழுத்தம் மட்டுமே… மன அழுத்தம் ஏற்படாமல் தவிர்க்க வேண்டும். எப்போதுமே மனதும், உடலும் குளிர்ச்சியாகும் விதத்தில் நன்றாக குளிப்பது...

விஜய் சேதுபதியின் ஆரஞ்சு மிட்டாய்..

ஆரஞ்சு மிட்டாய் என்ற புதிய படத்தை தயாரித்து நடிக்கிறார் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் வெற்றி நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதியின் பண்ணையாரும் பத்மினியும், ரம்மி ஆகிய படங்கள் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளன. பண்ணையாருக்கு பிப்ரவரி 7 ம் திகதி குறிக்கப்பட்டிருக்கிறது. இவை தவிர இடம் பொருள் ஏவல், புறம்போக்கு போன்ற படங்கள் கைவசம் இருக்க ஆரஞ்சு மிட்டாய் என்ற புதிய படமும் இவரது டைரியில் சேர்ந்துள்ளது. இதன் விசேஷ செய்தி என்னவென்றால் படத்தை விஜய்...