1- யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு பொலிஸ் போகிறதே


2-எல்லா டிவி சானல்லையும் ஏன் மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட் கோர்ட் போட்டுருக்காங்க

(பெரிய கொடுமை என்னன்னா ஆபிசில எங்க மேனேஜர்ஜ பார்த்த எனக்கு ரோபோ சங்கர் ஞாபகம் வந்து பலமா சிரிக்கிறேன்..)
3-டெலிபோண்ல நம்பர்கள் மேலருந்து கீழ இருக்கு..,கால்குலேடர்ல மட்டும் ஏன் கீழ்ழிருந்து மேல இருக்கு

4-மூக்குலயும் வாயிலயும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா

5-கோழி முட்டைய முதலில் சாப்பிட்டவர் யார்

6- கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நீதி மன்றம் சென்றால் அவர்களும் ''கீதை'' மேல் சத்தியம் சத்தியம் செய்ய வேண்டுமா

7-விளம்பரங்களில் ''இலவசப்பரிசு'' என்று சொல்கிறார்களே..,பரிசுனாலே அது இலவம் தானே இல்லையா

8-numberஜ ஆங்கிலத்தில் சுருக்கமா எழுதும் போது No.ணு எழுதுகிறோம்? numberல oங்கர எழுத்தே இல்லையே

9-சின்மா DVDய reverseல சுத்தினா படம் reverseல ஓடுமா

10-அவனுக்காக நான் நாயா உழைச்சேன்னு'' எல்லோரும் சொல்லுறாங்களே''நாய் எண்ணைக்கு வேலை செய்திருக்கு..ஒரு ஓரமா தானே படுத்தி வால் ஆட்டிட்டு இருக்கும் இல்லையா

11-கண்ணு பெரிசா இருக்கிறவங்களுக்கு கண்ணு சிரிசா இருக்கிறவங்ள விட சைட்ல அதிகமாக பார்க்க முடியுமா

இதுக்கு எல்லம் உங்களிக்கு பதில் தெரிந்தால் சொல்லுங்க..புண்ணியம போகும்

